அன்றொரு நாள் பெத்லகேமில் [Mary's Boy Child] [Androru Naal Bethlehemil] lyrics
அன்றொரு நாள் பெத்லகேமில் [Mary's Boy Child] [Androru Naal Bethlehemil] lyrics
அன்றொரு நாள் பெத்லகேமில்
பிறந்த நம் வேந்தன்
மேரி மைந்தன் வானவன்
வரைந்த கிறிஸ்மஸ் நைட்
யூத மைந்தனை பாடுங்கள்
நம் நாதன் கிறிஸ்துவால்
வராது வந்த வாஞ்சையும்
நாம் வணங்கிட பிறந்தாரே
வராது வந்த வாஞ்சையும்
நாம் வணங்கிட பிறந்தாரே
வந்துதித்தான் விண் பாலகன்
பிழைத்தோம் நாமெல்லாம்
கொண்டாட்டத்தின் கோலமாய்
கொடுத்தான் கிறிஸ்மஸ் நைட்
மாட்டுத் தொழுவம் ஒன்றிலே
விண்ணாளும் வேந்தனே
முன்னணையில் பூவைப் போலவே
இம்மண்ணில் மலர்ந்தாரே
யூத மைந்தனை பாடுங்கள்
நம் நாதன் கிறிஸ்துவால்
வராது வந்த வாஞ்சையும்
நாம் வணங்கிட பிறந்தாரே
வராது வந்த வாஞ்சையும்
நாம் வணங்கிட பிறந்தாரே
உலக மாந்தர் யாவருக்கும்
சந்தோஷம் தந்திடும்
மகிழ்வான செய்தி கூறிடும்
வசந்தம் கிறிஸ்மஸ் நைட்
விண்ணின் வேந்தன் பிள்ளையாய்
இம்மண்ணின் தாரகையாய்
எல்லோரின் நெஞ்சில் நேசமாய்
நாம் துதித்திட உதித்தாரே
இருளில் ஆழ்ந்த பூமியில்
உதித்த பொன் தெய்வம்
புதுவாழ்வு நல்கும் ஆற்றலாய்
எழுந்த கிறிஸ்மஸ் நைட்
யூத மைந்தனை பாடுங்கள்
நம் நாதன் கிறிஸ்துவால்
வராது வந்த வாஞ்சையும்
நாம் வணங்கிட பிறந்தாரே
வராது வந்த வாஞ்சையும்
நாம் வணங்கிட பிறந்தாரே
- Artist:Christian Hymns & Songs
- Album:Traditional Christmas Hymns (Tamil) | பாரம்பரிய கிறிஸ்துமஸ் பாமாலைகள்