அந்த உலகில் [Part of Your World] lyrics
அந்த உலகில் [Part of Your World] lyrics
FLOUNDER : என் அமைதியா இருக்க
ARIEL : அப்பா ஏன் என்ன புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாறு
மனிதர்கள ரொம்ப தப்பா அவர் புரிஞ்சி வச்சிருக்காரு
அற்புதமான அழகான பொருட்கள உருவாக்குற மனிதர்கள்
நிச்சயமா கெட்டவங்களா இருக்கவே முடியாது
அற்புதமே, பொக்கிஷமே
அதிசய பொருட்கள் இது போதுமே
யாரிடமும் இல்லாததே
அது என்னிடம் உள்ளதே
ஜொலிக்கின்றதோ புதையலை பார்
இதைவிட அதிசயம் வேறெதுவோ
பார்த்ததும் சொல்வாயே, இவள் அதிஷ்டசாலியே
பல விதமான பொருட்கள் இங்குண்டு
தங்க வைர புதையல் உண்டு
(இது உனக்கு வேணுமா என்கிட்ட நிறைய இருக்கு)
இவையெல்லாம் பெரிதில்லை, என் கனவே
மனிதருடன் வாழ ஆசை
நாட்டியங்கள் ஆடி பார்க்க வேண்டும்
அதை கொண்டு நடக்க வேண்டும் - அதுக்கென்ன பெரு (ஓ கால்கள்)
இறகை வைத்து இனி நீந்த மனமில்லை
கால்கள் தேவை குதிக்க ஓடி
ஆட வேண்டும் அந்த - அதுக்கென்ன பெரு (தெருவில்)
ஆடுகிறான் ஓடுகிறான்
மேல் பட அவர் வாழுகின்றனர்
அவர் உலகிலே வாழ்வதுதான்
என் ஆசையே
எதையும் தருவேன் கடலை விட்டு கரையில் வாழ
எதையும் செய்வேன் மணல் மீதிலே நான் நடக்கவே
அன்புக்கு அங்கே பஞ்சமில்லை, கண்டிப்பு நிச்சயம் அங்கில்லை
நீந்தவேண்டாம் நடக்கவேண்டும் மனிதர் போலெ
மனிதர் அறிந்ததை கற்க வேண்டுமே
கேள்விகள் கேட்டு பதிலை பெறுவேன்
நெருப்பும் என்ன அதுயேன் - இந்த வார்த்தை (புதியது)
என் ஆசையே, நிறைவேறுமா
கரை மீது நான் வாழும் நாள் வருமா
கடலை விட்டு மனிதர் போலெ
நான் வாழ வேண்டுமே
- Artist:The Little Mermaid (OST)
- Album:The Little Mermaid: Original Walt Disney Records Soundtrack (Tamil)








