Todavía cantamos [Tamil translation]

Songs   2024-12-28 20:59:36

Todavía cantamos [Tamil translation]

நாங்கள் இன்னும் பாடுகிறோம்,

நாங்கள் இன்னும் கோருகிறோம்*

நாங்கள் இன்னும் கனவு காண்கிறோம்,

நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்

துவேசம்(இன வெறுப்பு) பிடித்த பகிடிகளையும்

எம் வாழ்கையில் விழுந்த பெரும் அடிகளையும்

எம் அன்புக்குரியவர்களை கணாமல் ஆக்கிய பின்னும்

நாங்கள் இன்னும் பாடுகிறோம்,

நாங்கள் இன்னும் கோருகிறோம்

நாங்கள் இன்னும் கனவு காண்கிறோம்,

நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்

அவர்கள் எங்களிடம் சொல்ல வேண்டும்

எங்கள் தெருக்களின் நறுமணம் பரப்பிய

பூக்களை எங்கே மறைத்தார்கள்

அந்த விதியை(இலக்கை) பின்தொடர்ந்து

அவைகள் எங்கே போய்விட்டன?

நாங்கள் இன்னும் பாடுகிறோம்,

நாங்கள் இன்னும் கோருகிறோம்

நாங்கள் இன்னும் கனவு காண்கிறோம்,

நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்

எங்கள முற்றம் நாம் நேசிப்பவர்களின்

சிரிப்பொலியாலும்,பாடல்களாலும்(முழக்கம்,கோஷம்)) ஒளிரும்

சந்தர்பம் மீண்டும் வரும் என்ற நம்பிக்கையை தாருங்கள்

நாங்கள் இன்னும் பாடுகிறோம்,

நாங்கள் இன்னும் கோருகிறோம்

நாங்கள் இன்னும் கனவு காண்கிறோம்,

நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்

பயமும்,கண்ணீரும் இல்லாத

மன அளுத்தமும்,விரதமும் இல்லாத

எம் அன்புக்குரியவர்கள் வீடு திரும்பும்

புதிய நாளுக்காய் காத்திருக்கிறொம்.

நாங்கள் இன்னும் பாடுகிறோம்,

நாங்கள் இன்னும் கோருகிறோம்

நாங்கள் இன்னும் கனவு காண்கிறோம்,

நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்

See more
Víctor Heredia more
  • country:Argentina
  • Languages:Spanish
  • Genre:Folk, Latino, Singer-songwriter
  • Official site:http://www.victorherediaweb.com.ar/
  • Wiki:https://es.wikipedia.org/wiki/Victor_Heredia
Víctor Heredia Lyrics more
Víctor Heredia Featuring Lyrics more
Víctor Heredia Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Copyright 2023-2024 - www.lyricf.com All Rights Reserved