வா மேலே [Spirit] [Vaa mele] [Transliteration]
வா மேலே [Spirit] [Vaa mele] [Transliteration]
வா மேலே! யாரோ வழி காட்ட,
நீ வாராய்! வெற்றிக்கொடி நாட்ட (ஏஏ...)
நீ முன்னே நின்று செல்வாயா?
உன் அச்சம் எல்லாம் கொல்வாயா?
வா மேலே! யாரோ வழி காட்ட, காட்ட (ஏஏ...)
உன் வாழ்வின் அர்த்தம் தேட வா!
போராட வா...
நீ முன்னே நின்று செல்வாயா?
உன் அச்சம் எல்லாம் கொல்வாயா?
- Artist:The Lion King (OST) [2019]
See more








