மழைக்குள்ளே [Mazhaikkulle] [Transliteration]
மழைக்குள்ளே [Mazhaikkulle] [Transliteration]
மழைக்குள்ளே நனையும்
ஒரு காற்றை பொல்லவா மனம்
உன்னை பார்க்கும்போது
எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும்
மழைக்குள்ளே நனையும்
ஒரு காற்றை பொல்லவா மனம்
உன்னை பார்க்கும்போது
எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும்
நீ என் உயிரிலாகும்
ஒரு புதிய ராகமும் தானடா
ஏன் ஏன் சிறகு நீள்கிறது
பறக்க தோணுதே ஏனடா
பூங்ராற்றில் ஆதி உன் வாசம்
அதை தேடி தேடி தொலைந்தேன்
நீங மீண்டு வர நான் தானடி
என் வாழும் வாழ்வை கொடுத்தேன்
யாரோ இவன் யாரோ
தீர நேரம் வேணும் இவனோடு சேர்ந்திட
யாரோ இவன் யாரோ
காண தூரம் போனும் இவன் கைகள் கோர்த்திட
ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ
மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கிறதோ
ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் போகிறதோ
மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கிறதோ
ஏன் ஏன் கரை புரண்ட
ஒரு ஆற்றைi போல என்னை சேர்கிறாய்
தேனில் கருகி போகும்
ஒரு குஞ்சின் நிலையில் என்னை ஆகினாய்
ஒத் ஒத் கண்ணே உன்னை கண்டாலே முன்னே
நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே
ஒத் ஒத் கண்ணே உன்னை கண்டாலே முன்னே
நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே
நீயும் இனி நானும்
நம்மை சேரும் கோடி இன்பங்கள் கூடனும்
தேடும் கரை தேடும்
அலை போல் இன்பம் என்றும் நம் வாழ்வை தேடணும்
ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ
மோக தீயில் மோதி காதல் சேர்கின்றதோ
Aeno ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ
மோக தீயில் மோதி ஒத் காதல் சேர்கின்றதோ
ஒத் ஒத் கண்ணே உன்னை கண்டாலே முன்னே
நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே
ஒத் ஒத் கண்ணே உன்னை கண்டாலே முன்னே
நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே
- Artist:Haricharan
- Album:Puriyatha Puthir