மாவீரருக்கு மரணமில்ல [Maveerarukku Maranamila] [English translation]
மாவீரருக்கு மரணமில்ல [Maveerarukku Maranamila] [English translation]
தலைமுறைகள் வாழ்ந்தால் அதுவா உன் வீடு?
உன் உள்ளம் எங்கோ அதுவே, அதுவே உன் வீடு
சொல்வதை சொல், செய்வதை செய்
சுயகேள்விகள் கேட்பதை நிருத்தாதே
விடியல், அது ஒருநாள் பிறந்திடும்
அதுவரை உன் தனிமையில் நீதானே
தேடல் அது நிரந்திரம் என ஏற்றுக்கொள்வதே தந்திரம்
காலம் தான் பிறக்கையில் உன்னோடு நிர்க்கும் பனநாயகம்.
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ...
உன் உள்ளம் மனைதனை சேரும் நாள் எதோ?
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஒ ஒ...
உன் உள்ளம் மனைதனை சேரும் நாள் எதோ?
தரை தாண்டி ஓடும் நதிகள் எல்லைகள் பாராதே,
உன் உள்ளம் அதுபோல் அன்றோ
கூடுக்குள் வாழாதே
தரை தாண்டி ஓடும் நதிகள் எல்லைகள் பாராதே,
உன் உள்ளம் அதுபோல் அன்றோ
கூடுக்குள் வாழாதே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஒ ஒ...
உன் உள்ளம் மனைதனை சேரும் நாள் எதோ?
ஓடு, ஓடு, ஓடு, ஓடு, ஓடு,
நீ உன்னை உன்னில் தேடு
தேடு, தேடு, தேடு, தேடு, தேடு,
உள்ளம் எங்கோ அதுவே வீடு
வலி போக்க, வழித்தேட அந்த
தேடலை எதர்க்கோ சிதைத்தார்கள்
புதைத்தார்கள், உதைத்தார்கள்
அரியாமல் வீரம் விதைத்தார்கள்
போரோடா காதல்?
பல உயிரை மாய்ப்பதா எந்தன் தேடல்?
கண்ணீரின் சேற்றில் அடையாளம்
தொலைத்தேனே யுத்தக்காட்டில்
ஓடு, ஓடு, ஓடு, ஓடு, ஓடு,
நீ உன்னை உன்னில் தேடு
தேடு, தேடு, தேடு, தேடு, தேடு,
உள்ளம் எங்கோ அதுவே வீடு
இது சரியா தவறா?
பகுத்திட வழியில்ல
விடியும்பொழுதை
தடுத்திட கரமில்ல
தேடலில்ல வீடுமில்ல
மாவீரருக்கு மரணமில்ல!
(இல்ல! இல்ல! இல்ல!)
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஒ ஒ...
உன் உள்ளம் மனைதனை சேரும் நாள் எதோ?
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஒ ஒ...
உன் உள்ளம் மனைதனை சேரும் நாள் எதோ?
ஓடு, ஓடு, ஓடு, ஓடு, ஓடு,
நீ உன்னை உன்னில் தேடு
உன் உள்ளம் மனைதனை சேரும் நாள் எதோ?
தேடு, தேடு, தேடு, தேடு, தேடு,
உள்ளம் எங்கோ அதுவே வீடு
உன் உள்ளம் மனைதனை சேரும் நாள் எதோ?
- Artist:The Family Man (OST)
- Album:The Family Man Theme Song (Season 2)