Blowin' in the Wind [Tamil translation]

Songs   2025-01-07 16:20:51

Blowin' in the Wind [Tamil translation]

எத்தனை பாதைகள் ஒரு மனிதன் நடக்க வேண்டும்

நீ அவனை ஒரு மனிதன் என்று அழைப்பதற்கு முன்?

ஆம், 'ன்' ஒரு வெள்ளை புறா எத்தனை கடல்கள் தாண்ட வேண்டும் அவள் மணலில் தூங்குவதற்கு முன்?

ஆம், 'ன்' பீரங்கி குண்டுகள் எத்தனை முறை பறக்க வேண்டும்அவை நிரந்தரமாக தடைசெய்யப்படுவதற்கு முன்?

இதன் பதில், என் நண்பனே, காற்றுடன் வீசுகிறது,

பதில் காற்றுடன் வீசுகிறது.

ஒரு மலை எத்தனை ஆண்டுகள் நிலைதிருக்க முடியும்

அது கடலினால் கழுவப்படுவதற்கு முன்?

ஆம், 'ன்' எத்தனை ஆண்டுகள் சிலர் இருக்க(வாழ) முடியும்

அவர்கள் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்படுவதற்கு முன்பு?

ஆம், 'ன்' ஒரு மனிதன் எத்தனை முறை தலையைத் திருப்ப முடியும்,அவன் காணவில்லை என்று நடிப்பதற்காய்?

இதன் பதில், என் நண்பனே, காற்றுடன் வீசுகிறது,

பதில் காற்றுடன் வீசுகிறது.

ஒரு மனிதன் எத்தனை முறை மேல பார்க வேண்டும்

அவன் வானத்தைப் பார்ப்பதற்கு முன்?

ஆம், 'ன்' ஒரு மனிதனுக்கு எத்தனை காதுகள் இருக்க வேண்டும்அவன் மக்கள் அழுவதைக் கேட்கமுன்?

ஆம், 'ன்' எத்தனை மரணங்கள் நிகளும்

அவன் பலர் இறந்துவிட்டார்களா? என்று அறிவதற்கு

இதன் பதில், என் நண்பனே, காற்றுடன் வீசுகிறது,

பதில் காற்றுடன் வீசுகிறது.

  • Artist:Bob Dylan
  • Album:The Freewheelin' Bob Dylan (1963)
See more
Bob Dylan more
  • country:United States
  • Languages:English, Spanish
  • Genre:Blues, Folk, Rock
  • Official site:http://www.bobdylan.com
  • Wiki:http://en.wikipedia.org/wiki/Bob_Dylan
Bob Dylan Lyrics more
Bob Dylan Featuring Lyrics more
Bob Dylan Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Copyright 2023-2025 - www.lyricf.com All Rights Reserved