வாடி வாடி நாட்டுக்கட்ட [Vaadi Vaadi Nattu Katta] lyrics

Songs   2025-01-13 03:33:49

வாடி வாடி நாட்டுக்கட்ட [Vaadi Vaadi Nattu Katta] lyrics

வாடி வாடி நாட்டுக்கட்டை

வசமா வந்து மாட்டிக்கிட்ட

ஆஹா...கன்னி பொண்ணு கம்பம்தட்ட

காலை வருதே மல்லுக்கட்ட

நீதானே கண்ணுக்குள்ள கத்தி வெச்சு நீதானே...ஒய்

தீட்டாதே கன்னத்தோடு கன்னம் வெச்சு தீட்டாதே...ஒய்

ஆளில்லா ஆதங்கராய

அதுக்கு இப்போ என்னங்குற

ஹை ஹை வாடி வாடி நட்டுகட்ட

வசமா வந்து மாட்டிக்கிட்ட

கனவுல நீங்க கடிச்சு வெச்ச காயம் வலிக்கிறதே

ஹே விடிய சொல்லி கூவுற சேவல் கொழம்புல கொதிக்கிறதே

ஹே மாமா

ஹே மாமா என் மூச்சாலே முட்டி செல்லாதே

நுனி நாக்கால போட்டு வெச்ச நீதி தள்ளாதேய

ஹே மாமா

காதோரம் மூச்சு கடை

சூடேறும் சும்மா கடை

வாடி வாடி நாட்டுக்கட்டை

வசமா வந்து மாட்டிக்கிட்ட

மூணாஞ்சமம் வீனா போகும் முழுசா போதிக்கவா

ஊளை பாயி கூச்சல் போடும் கதவை சாதிக்கவா

ஆதி ஆதி

ஆதி ஆதி உன் கொலுசு சத்தம் ஊற கூடாதோ

அட உன் கூச்சல் பள்ளி கத்தும் உச்சு கொட்டாது

ஆதி ஆதி

ஆளில்லா ஆதங்கராய

அதுக்கு இப்போ என்னங்குற

வாடி வாடி நாட்டுக்கட்டை

வசமா வந்து மாட்டிக்கிட்ட

கன்னி பொண்ணு கம்பம்தட்ட

காலை வருதே மல்லுக்கட்ட

ஆளில்லா ஆதங்கராய

அதுக்கு இப்போ என்னங்குற

See more
Shankar Mahadevan more
  • country:India
  • Languages:Hindi, Telugu, Tamil, English, Marathi
  • Genre:Classical
  • Official site:
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Shankar_Mahadevan
Shankar Mahadevan Lyrics more
Shankar Mahadevan Featuring Lyrics more
Shankar Mahadevan Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Copyright 2023-2025 - www.lyricf.com All Rights Reserved