Nací en Alamo [Tamil translation]

Songs   2024-09-17 03:01:27

Nací en Alamo [Tamil translation]

இருப்பிடமில்லா ,ஊரில்லா தாயகம் அற்ற ஏதிலி நான்.

என்விரலால் ஒரு நெருப்பை படைப்பேன்

என் இதயத்தில் இருந்து பாடுகிறேன்.

என் இதய தசைநார்கள் புலம்புகின்றன:

நான் அன்பினால் பிறந்தேன், நான் அன்பினால் பிறந்தேன்,

நான் அன்பினால் பிறந்தேன், நான் அன்பினால் பிறந்தேன்

இருப்பிடமில்லா ,ஊரில்லா தாயகம் அற்ற ஏதிலி நான்.

நான் அன்பினால் பிறந்தேன், நான் அன்பினால் பிறந்தேன்

இருப்பிடமில்லா ,ஊரில்லா தாயகம் அற்ற ஏதிலி நான்.

See more
Yasmin Levy more
  • country:Israel
  • Languages:Spanish, Ladino (Judeo-Spanish), Hebrew, Greek+2 more, Aramaic (Modern Syriac Dialects), Catalan
  • Genre:Flamenco, Singer-songwriter
  • Official site:http://www.yasminlevy.net
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Yasmin_Levy
Yasmin Levy Lyrics more
Yasmin Levy Featuring Lyrics more
Yasmin Levy Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Copyright 2023-2024 - www.lyricf.com All Rights Reserved