மயங்க [Malang] [Mayanga] lyrics

Songs   2024-10-05 12:37:34

மயங்க [Malang] [Mayanga] lyrics

நெஞ்சிலே அன்பே நிஜமிது அன்பே

கண்ணுமே காணுமே இந்த கனா கனா கனா கனா

காற்றிலே மனமே கனவிலும் மனமே

பேச்சிகிலே மூச்த்திலே இன்று விழா விழா விழா விழா

மதி மயங்க மயங்க

மனம் மனம் மயங்க மயங்க

மயங்க மயங்க மனம்

மனம் மயங்க மயங்க

மயங்க மயங்க மனம்

காதல் காதல் மலர்ந்தாட....

மதி மயங்க மயங்க

மனம் மனம் மயங்க மயங்க

மயங்க மயங்க மனம்

மனம் மயங்க மயங்க

மயங்க மயங்க மனம்

காதல் காதல் மலர்ந்தாட....

காதலி நினைவெல்லாம் காதலி

மனதெல்லாம் காதலி

நீதானா என்னுள்ளே பூ பூத்து

அணுவுக்குள் சென்றாலும்

காதலே உள்ளுக்குள் காதலே

உயிரெல்லாம் காதலி

நன் உந்தன் நிலா நிலா நிலா நிலா

மதி மயங்க மயங்க

மனம் மனம் மயங்க மயங்க

மயங்க மயங்க மனம்

மனம் மயங்க மயங்க

மயங்க மயங்க மனம்

காதல் காதல் மலர்ந்தாட....

மதி மயங்க மயங்க

மனம் மனம் மயங்க மயங்க

மயங்க மயங்க மனம்

மனம் மயங்க மயங்க

மயங்க மயங்க மனம்

காதல் காதல் மலர்ந்தாட....

எந்தன் மூச்சு காற்றில் உயிர் வாழும் கூட்டில்

விழி ஜாடை வீசீலும் காதலே

கடல் கனிந்த கண்ணில் மழைபெய்த நெஞ்சில்

விறல் சேர்த்தால் நாளெல்லாம் காதலே

மயங்க மயங்கவே நீ எனக்கு சம்மதமே

நெஞ்சில் சாதம் செய்ய உயிர்

யுத்தம் செய்ய நிற

ரத்தம் மொத்தமும் காதலே

இது வட்டம் தண்டி முழு வனம் தண்டி

முதல் தோற்றம் அனா பின் காதலே

மயங்க மயங்கவே நீ எனக்கு சம்மதமே

இனி நெஞ்சம் நெஞ்சம்

இருந்திடும் உன்னிடம் இடம்

உயிரிலே உளதான்பே உன் முகம் முகம்

மனமென்னும் மஞ்சத்தலில்

காதல் காதல் மலர்ந்திட

மதி மயங்க மயங்க

மனம் மனம் மயங்க மயங்க

மயங்க மயங்க மனம்

மனம் மயங்க மயங்க

மயங்க மயங்க மனம்

காதல் காதல் மலர்ந்தாட....

அந்த விண்ணில் இருந்து வரம்

வாங்கிக்கொண்டு உன்னை சேர மறுபடியும் வருகிறேன்

எந்தன் உயிரின் உயிரே உந்தன்

உயிரில் சேர எனக்கில்லையேல் நாளும் மரணமே

மயங்க மயங்கவே நீ எனக்கு சம்மதமே

இந்த பூமி எங்கும் இருளாக மாற்றம்

என்னை நீயும் நீங்கியே போனதும்

உன்னை பார்த்த பின்பு ஒளிவெள்ள மாது அந்த

காதல் தெய்வமும் வாழ்ந்திடும்

மயங்க மயங்கவே நீ எனக்கு சம்மதமே

இனி பிரிவில்லை நம்மிதம் நாம் சுகம் சுகம்

விண்ணும் மண்ணும் போல் நாமும் நிஜம் நிஜம்

காதலுக்கும் மரணமே இல்லை இல்லை மலர்ந்தாட

மயங்க மயங்க

மனம் மனம் மயங்க மயங்க

மயங்க மயங்க மனம்

மனம் மயங்க மயங்க

மயங்க மயங்க மனம்

காதல் காதல் மலர்ந்தாட....

மதி மயங்க மயங்க

மனம் மனம் மயங்க மயங்க

மயங்க மயங்க மனம்

மனம் மயங்க மயங்க

மயங்க மயங்க மனம்

காதல் காதல் மலர்ந்தாட....

மதி மயங்க மயங்க

மனம் மனம் மயங்க மயங்க

மயங்க மயங்க மனம்

மனம் மயங்க மயங்க

மயங்க மயங்க மனம்

காதல் காதல் மலர்ந்தாட....

See more
Dhoom 3 (OST) [2013] more
  • country:India
  • Languages:Hindi, English, Urdu, Telugu, Tamil
  • Genre:Soundtrack
  • Official site:
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Dhoom_3
Dhoom 3 (OST) [2013] Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Copyright 2023-2024 - www.lyricf.com All Rights Reserved