நம்பினாலே [Lead the Way] [Nambinaale] [Transliteration]
நம்பினாலே [Lead the Way] [Nambinaale] [Transliteration]
பகையல்ல நட்போ, தீர்வென்ன சொல்லு
போராடுவோம் ஒன்று சேர்ந்து
அன்பு ஒரு பாலம், நம்பிக்கையோ பரிசு
இதை நாமும் கடைபிடிக்கணும்.
நீருக்கும் ஓர் சக்தியுண்டு
மனதில் ஓர் அற்புதமே
குறிக்கோளை நெஞ்சிலே கொண்டு
இருளை அகற்றுவோமே
எதுவிங்கு இணைத்தது நம்மை?
நம்மை பிரிக்க யாருமில்லை.
இனி நாமும் பலசாலிகள் தான்.
(நம்பினாலே)
நம்பிக்கை கொள்ளு, வழியெல்லாம் நமதாகுமே
(நம்பினாலே)
நம்பிக்கை கொள்ளு, வழியெல்லாம் நமதாகுமே
(நம்பினாலே)
நம்பிக்கை கொள்ளு, வழியெல்லாம் நமதாகுமே
(நம்பினாலே)
நம்பிக்கை கொள்ளு, வழியெல்லாம் நமதாகுமே
உனக்குள் மனதில் தோன்றும் எதையும் மறைக்காதே
நாமெல்லாரும் ஒரே குடும்பம்தான்
வாழ்வில் உயர்வு தாழ்வு என்றும் நிலையில்லை
எதையும் நினைத்து கவலை கொள்ளாதே
நீருக்கும் ஓர் சக்தியுண்டு
மனதில் ஓர் அற்புதமே
குறிக்கோளை நெஞ்சிலே கொண்டு
இருளை அகற்றுவோமே
எதுவிங்கு இணைத்தது நம்மை?
நம்மை பிரிக்க யாருமில்லை.
இனி நாமும் பலசாலிகள் தான்.
(நம்பினாலே)
நம்பிக்கை கொள்ளு, வழியெல்லாம் நமதாகுமே
(நம்பினாலே)
நம்பிக்கை கொள்ளு, வழியெல்லாம் நமதாகுமே
(நம்பினாலே)
நம்பிக்கை கொள்ளு, வழியெல்லாம் நமதாகுமே
(நம்பினாலே)
நம்பிக்கை கொள்ளு, வழியெல்லாம் நமதாகுமே
முதலடியை முன்வைத்து எனை உன்னில் காண்பேன்
செயல்படுவோமே நாம்
கடந்தவை போகட்டும் நடப்பதை நாம் காண்போம்
மாற்றம் நிச்சயமே... ஊ ஊ
நீருக்கும் ஓர் சக்தியுண்டு
மனதில் ஓர் அற்புதமே
குறிக்கோளை நெஞ்சிலே கொண்டு
இருளை அகற்றுவோமே
எதுவிங்கு இணைத்தது நம்மை?
நம்மை பிரிக்க யாருமில்லை.
இனி நாமும் பலசாலிகள் தான்.
(நம்பினாலே)
நம்பிக்கை கொள்ளு, வழியெல்லாம் நமதாகுமே
(நம்பினாலே)
நம்பிக்கை கொள்ளு, வழியெல்லாம் நமதாகுமே
(நம்பினாலே)
நம்பிக்கை கொள்ளு, வழியெல்லாம் நமதாகுமே
(நம்பினாலே)
நம்பிக்கை கொள்ளு, வழியெல்லாம் நமதாகுமே
குமன்றா குமன்றா குமன்றா குமன்றா
குமன்றா குமன்றா குமன்றா குமன்றா
- Artist:Raya and the Last Dragon (OST)
- Album:ராயா அண்ட் தி லாஸ்ட் டிராகன்