Khwaja Endhan Khwaja [குவாஜா எந்தன் குவாஜா] [Khwaja Mere Khwaja [ख़्वाजा मेरे ख़्वाजा]] [Transliteration]
Khwaja Endhan Khwaja [குவாஜா எந்தன் குவாஜா] [Khwaja Mere Khwaja [ख़्वाजा मेरे ख़्वाजा]] [Transliteration]
குவாஜா எந்தன் குவாஜா
என் உயிருக்குள் வா வா
ராஜாவின் ராஜா
அய்யாவின் அன்பாலே (குவாஜா)
வேதமின்றி கண்ணீர் துடைத்திடும் வினோத்தாதா
துடைத்திலும் வினோத்தாதா (பேதமின்றி)
தேடிவருவோர்க்கெல்லாம் ஆஹா ஜா
ஒளி வார்க்கும் சூரியனே ஓஹோஜா
உந்தன் தன்வாழ்வியை ஓஹோஅஜா
சிரம் பணிவாளே
எங்கள் எங்கள் ஒளி ஆஹா ஜா
குத்துமோ சின்ஜியாவின் ராஜா
குவாஜாவெய் உங்கள் அன்பிலே
நபி முஸ்தபாவை பார்த்தோம் (குவாஜா)
என் குருவின் கொடை
யே சர்குருவின் கொடை
யே சதகுருவின் கொடையே
சதகுருநாதரின் கொடையே
வாழ்வின் ஆதார காலம் நீயே
அஜாஸி சதகுரு நாதரின் கொடையே
வாழ்வின் ஆதரத்தலம் நீயே
நிழலாகும் கருணை கடலே
உன் பாதம் சேரும் வரை வாழ்க்கை
என்பது ஒரு கனவு தானே குவாஜா (குவாஜா)
- Artist:Jodhaa Akbar (OST) [2008]
See more